பானிபூர் மகிளா மகாவித்யாலயா
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
சார்பு | மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகம் |
முதல்வர் | டாக்டர் பிதிஷா கோஷ் தஸ்திதார் |
அமைவிடம் | பானிபூர், ஆப்ரா, வடக்கு 24 பர்கனா மாவட்டம் , மேற்கு வங்காளம் , இந்தியா 22°49′51.97″N 88°38′29.79″E / 22.8311028°N 88.6416083°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | இணையதளம் |
பானிபூர் மகிளா மகாவித்யாலயா என்பது மேற்கு வங்கத்தின் ஆப்ராவின், பானிப்பூரில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கும் நோக்கத்துடன் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி, மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]
நான்கு விரிவுரையாளர்கள் மற்றும் நூறு மாணவர்களுடன் எளிமையான தொடக்கத்தைக் கொண்ட இக்கல்லூரி, 2003 ஆம் ஆண்டில் பனிபூரில் இயற்கையின் பரந்த பசுமைக்கு மத்தியில் புதிய வளாகத்துடன் உடற்கல்விக்கான முதுகலை பயிற்சிக் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என இரண்டு பிரிவுகளுடன் கட்டமைப்பு ரீதியாக விரிவடைந்துள்ளது. இக்கல்லூரியில் தற்போது கலை (ஹானர்ஸ் மற்றும் பொது பிரிவு) மற்றும் விஞ்ஞானம் (பொது) ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் இக்கல்லூரியில் 13 இளங்கலை துறைகள் உள்ளன.[2]
துறைகள்
[தொகு]கலைப்பிரிவு
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- வரலாறு.
- அரசியல் அறிவியல்
- சமூகவியல்
- தத்துவம்
- கல்வி
மேலும் காண்க
[தொகு]- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் உள்ள கல்லூரிகளின் பட்டியல்
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of West Bengal State University". Archived from the original on 2012-10-29.
- ↑ "கல்லூரி வரலாறு".