பாத்திதைப்லோப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்திதைப்லோப்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஆலோபிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பாத்திதைப்லோப்சு

நைபெலின், 1957

பாத்திதைப்லோப்சு (Bathytyphlops) என்பது கிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் மட்டுமே அறியப்படும் ஆழ்கடல் முக்காலி மீன்களின் பேரினமாகும்.

சிற்றினங்கள்[தொகு]

பாத்திதைப்லோப்சு பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை

  • பாத்திதைப்லோப்சு மாரியோனேமீட், 1958 (மரியானின் சிலந்தி மீன்)
  • பாத்திதைப்லோப்சு சீவெளி(நார்மன், 1939)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திதைப்லோப்சு&oldid=3738234" இலிருந்து மீள்விக்கப்பட்டது