பாடுன்ன புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாடுந்ந புழா
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புடி.இ. வாசுதேவந்
கதைஎஸ்.எல். புரம் சாதாநந்தன்
இசைவி. தட்சிணாமூர்த்தி
நடிப்புபிரேம் நசீர்
கே. பி. உமர்
ஷீலா
ஜயபாரதி
ஒளிப்பதிவுபி. தத்து
படத்தொகுப்புடி.ஆர். சீநிவாஸலு
கலையகம்ஜயமாருதி
விநியோகம்ஜயாபிலிம்ஸ்
வெளியீடு20/06/1968
நாடு இந்தியா
மொழிமலையாளம்

பாடுன்ன புழா 1968 ஆம் ஆண்டில், கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் பிரேம் நசீர், அடூர் பாசி ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]

நடிப்பு[தொகு]

பாடகர்கள்[தொகு]

பணியாற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - டி. இ. வசுதேவன்
  • இயக்கம் - எம் கிருஷ்ணன் நாயர்
  • சங்கீதம் - வி தட்சிணாமூர்த்தி
  • பேனர் - ஜயமாருதி
  • கதை - பி. வத்சலா
  • திரைக்கதை. - எஸ் எல் புரம் சதாநந்தன்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடுன்ன_புழா&oldid=2706130" இருந்து மீள்விக்கப்பட்டது