பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம்
Supreme Court of Pakistan Library
Supreme Court of Pakistan, Islamabad by Usman Ghani.jpg
பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகக் கட்டிடம்
நாடு பாக்கித்தான்
வகைஆராய்ச்சி, குறிப்புதவி
நிறுவப்பட்டது1956
அமைவிடம்இசுலாமாபாத்
ஆள்கூறுகள்33.7257°N 73.1002°E
தலைமை நிறுவனம்பாக்கித்தான் உச்ச நீதிமன்றம்
சேகரிப்பு
சேகரிக்கப்பட்ட உருப்படிகள்இங்கிலாந்தின் அனைத்து சட்ட அறிக்கைகள்,
இங்கிலாந்து ஆல்சுபரிசின் சட்ட அறிகிகைகள்
அளவு~80,000
சட்டமுறைச் சேகரிப்புபாக்கித்தான் உச்ச நீதிமன்றம்
அணுக்கமும் பயன்பாடும்
அணுக்கத்துக்கான தேவைகள்அனைத்து நீதிமன்ற அமைப்புகள்
வேறு தகவல்கள்
நெறியாளர்சலீம் அகமது[1]
நூலகர்
இணையதளம்Official website (PDF)
தொலைபேசி எண்9204115

பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம் (Library of the Supreme Court of Pakistan) ஒர் அதிகாரப்பூர்வமான நூலகமாகும் [2]. பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மற்றும் இந்நூலகத்தில் பல்வேறு குறிப்புதவி நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை வளாகத்தில் பாக்கித்தான் உச்ச நீதிமன்ற நூலகம் அமைந்துள்ளது. இது தேசிய சட்ட நூலகத்தின் புகலிடமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Officers". Supreme Court of Pakistan Press. பார்த்த நாள் 11 June 2014.
  2. "Annual report: Judges Library". Annual report: Judges Library. பார்த்த நாள் 11 June 2014.
  3. "Court administration". Court administration. பார்த்த நாள் 11 June 2014.

தரவுத்தள மூலங்கள்[தொகு]