உள்ளடக்கத்துக்குச் செல்

பாகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகியா
பாகியா
பாகியா

பாகியா (Bagiya) என்றும் பித்தா[1] என்றும் அழைக்கப்படுவது இந்தியா மற்றும் நேபாளத்தின் மைதிலி,[2] தாரு மற்றும் திமால் சமூகங்களில் தயாரிக்கப்படும் ஒரு சுவையான உணவாகும். இது வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டை போன்ற உருண்டையாகும். இது அரிசி மாவின் வெளிப்புற உறையையும்[3] மற்றும் சக்கு எனப்படும் இனிப்புக் கலவை, காய்கறிகள் மற்றும் பிற வறுத்த பொருட்களை உட்புறக் கொண்டதாகும். தாரு சமுதாயத்தில் மக்களிடைய இது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது தீபாவளி பண்டிகையின் போது தயாரிக்கப்படும் முக்கிய இனிப்பாகும். ( தீபாவளி அல்லது திகார் என்றும் அழைக்கப்படுகிறது). இலட்சுமி பூஜை நாளிலும் பாகியா தயார் செய்யப்படுகிறது.[4][5]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "मिथिला के खान-पान की संस्कृति की पहचान बगिया". m.jagran.com.
  2. "सर्दी में बनने वाले खास स्नैक्स में से एक है यह गुड़ की बगिया". www.pakwangali.in. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.
  3. "Making Bagiya". http://bossnepal.com/making-bagiya/. 
  4. "Food and The Nepali". ECS NEPAL (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
  5. "Tharu Cuisines and Delicacies (in Pictures) - The Nepali Food Blog | theGundruk.com". http://www.thegundruk.com/tharu-cuisines-in-pictures/. 
தம்மத்தில் தயாரிக்கப்பட்ட பாகியா

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகியா&oldid=3892320" இலிருந்து மீள்விக்கப்பட்டது