உள்ளடக்கத்துக்குச் செல்

பாகா சாதின் (1958 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bagha Jatin
இயக்கம்Hiranmoy Sen
நடிப்புDhiraj Bhattacharya
Nimu Bhowmik
கலையகம்Bharati Chitram Private Limited
வெளியீடு27 சூன் 1958
நாடுஇந்தியா
மொழிவங்காள மொழி

பாக் சாதின் (Bagha Jatin) என்பது இந்தியப் புரட்சியாளர் பாக் ஜதினின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, வங்காள மொழியில் எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குநர், இரன்மோய் சென் [1] [2] ஆவார். இந்தத் திரைப்படம், 27 சூன் 1958 [3] இல் பாரதி சித்ரம் பிரைவேட் லிமிடெட் பதாகையின் கீழ் வெளியிடப்பட்டது.[4] [5] வங்க மொழி நடிகர் நிமு பௌமிக்கின் நடித்த முதல் படம் இது எனக் கருதப்படுகிறது.

கதைக்கரு

[தொகு]

வங்காள சுதந்திர போராட்ட வீரர், சாதீந்திரநாத் முகர்சி என்ற பாகா சாதினின் வாழ்க்கையையும், அவர் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தியப் போராட்டத்தையும், இந்த படம் சித்தரிக்கிறது. இந்த படத்தில் புரட்சியாளராக, தீரச்சு பட்டாச்சார்யா நடித்தார். அவரது நடிப்பு, பல திரைப்படக் கருத்துரையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

நடிகர்கள்

[தொகு]
  • தீராசு பட்டாச்சாரியா என்பவர் பாகாசாதீன் ஆக நடித்தார்.
  • நிமு பௌமிக்
  • சாயா தேவி
  • சியாம் லாகா
  • சைசர் படப்யால்
  • பேச்சூ சிங்

இதையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bagha Jatin (1958)". Retrieved 2021-10-26.
  2. Encyclopedia of Indian Cinema.
  3. "Bilingual E-archive Digital Platform for Bengal's Cinema". Retrieved 2023-11-30.
  4. "Bagha Jatin (1958)". Retrieved 2021-10-26.
  5. Bengali Film Directory.