உள்ளடக்கத்துக்குச் செல்

பாஃபின் வடிநிலம்

ஆள்கூறுகள்: 73°15′N 67°0′W / 73.250°N 67.000°W / 73.250; -67.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஃபின் வடிநிலம்

பாஃபின் வடிநிலம் (Baffin Basin) பாஃபின் தீவுக்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் பாஃபின் விரிகுடாவின் நடுவில் அமைந்துள்ள கிளைநதிகளும் உபநதிகளும் பாயும் பரப்புகளை உள்ளடக்கியிருக்கும் ஒரு பெருங்கடல் நிலப்பகுதியாகும். இது அதிகபட்சமாக 2,700 மீ (8,900 அடி) ஆழம் கொண்டதாகும். பாஃபின் விரிகுடாவின் ஆழமான புள்ளியை பாஃபின் வடிநிலம் குறிக்கிறது. சுமார் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாஃபின் விரிகுடா உருவான நேரத்தில் கடல் பரப்பு பரவியதன் விளைவாக இந்த வடிநிலம் உருவானதாக கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nuttall, Mark (2005). Encyclopedia of the Arctic. Routledge. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-99785-9.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஃபின்_வடிநிலம்&oldid=3716247" இலிருந்து மீள்விக்கப்பட்டது