பழுப்பு கன்ன சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு கன்ன சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. என்றிசி
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் என்றிசி
(அவுசுடாலெட், 1892)
வேறு பெயர்கள்

கருலாக்சு என்றிசி(அவுசுடாலெட், 1892)

பழுப்பு கன்ன சிரிப்பான் (துரோகலோப்டெரான் என்றிசி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது தென்மேற்கு சீனாவிலும் வடகிழக்கு இந்தியாவிலும் காணப்படுகிறது.[1]

இந்த பறவையின் குறிப்பிட்ட பெயர் ஓர்லியன்சு இளவரசர் என்றியின் நினைவாக இடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2017). "Trochalopteron henrici". IUCN Red List of Threatened Species 2017: e.T22715744A111104606. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22715744A111104606.en. https://www.iucnredlist.org/species/22715744/111104606. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Birds? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. பக். 274. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_கன்ன_சிரிப்பான்&oldid=3771409" இலிருந்து மீள்விக்கப்பட்டது