பல்கேரியாவில் சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



Religion in Bulgaria (2011 census)[1]

  பல்கேரியா மரபுவழி (59.5%)
  தொடர்புபடாதவர்கள் (9.3%)
  அறிவிக்கப்படவில்லை (21.8%)

பல்கேரியாவில் சமயமின்மை என்பது பல்கேரிய குடிமக்களிடையே இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை, சமயச் சார்பின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. பல்கேரியாவில் சமயமின்மை என்பது சிறுபான்மையாகவுள்ளது. கிழக்கு மரபுவழி கிறிஸ்தவத்திற்குப் பிறகு மதம் சார்ந்த இரண்டாவது நிலையில் சமயமற்ற பல்கேரியர்கள் சுமார் 5-10% பேர் உளளனர். 20 ஆம் நூற்றாண்டின் போது மார்க்சிச - லெனினிச வரலாற்றுடனும் நாட்டில் காணப்பட்ட சோவியத் ஆட்சியினாலும் பல்கேரியாவில் சமயமின்மை என்பது நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.


உசாத்துணை[தொகு]

  1. "Население по местоживеене, възраст и вероизповедание". National Statistical Institute of Bulgaria. Archived from the original on 3 March 2018.