பலோதி வட்டம்
தோற்றம்
பலோதி வட்டம் (இந்தி : फलोदी तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் பலோடி நகரம் ஆகும். இவ்வட்டத்தில் பட்லா சூரிய மின் ஆற்றல் பூங்கா உள்ளது.
அரசியல்
[தொகு]இந்த வட்டம் ஜோத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-21.