பலனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

7°16′16″N 80°28′59″E / 7.27111°N 80.48306°E / 7.27111; 80.48306

பலனை
Gislanka locator.svg
Red pog.svg
பலனை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°16′00″N 80°29′00″E / 7.2667°N 80.4833°E / 7.2667; 80.4833
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 359 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பலனை (Balana) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அலகல்லை, கடுகண்ணாவை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலனை&oldid=2228650" இருந்து மீள்விக்கப்பட்டது