உள்ளடக்கத்துக்குச் செல்

அலகல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E / 7.28806; 80.47694

அலகல்லை

அலகல்லை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
அமைவிடம் 7°17′03″N 80°28′38″E / 7.2842°N 80.4772°E / 7.2842; 80.4772
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 419 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


அலகல்லை (Alagalle) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடிகமுவை, பலனை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகல்லை&oldid=2068457" இலிருந்து மீள்விக்கப்பட்டது