பலதொகுதி கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Tetrahead1.jpg

பலதொகுதி கட்டமைப்பு (Multiseat configuration) என்பது ஒரே நேரத்தில் ஒரு கணினியைப் பல பயனர்கள் பயன்படுத்துவதை குறிக்கும். இதற்க்கு ஒரு தனி மேசைக் கணினி, மற்றும் ஒவ்வொரு பயனருக்கும் தனித்தனியான கணினித் திரை, விசைப்பலகை, சுட்டி, காதொலிப்பான் முதலியன ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலதொகுதி_கட்டமைப்பு&oldid=1677556" இருந்து மீள்விக்கப்பட்டது