உள்ளடக்கத்துக்குச் செல்

பரா ஆறு

ஆள்கூறுகள்: 31°29′41″N 61°22′48″E / 31.4946°N 61.3800°E / 31.4946; 61.3800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரா ஆறு
அமைவு
நாடுஆப்கானித்தான்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபேண்ட்-இ பயான் மலைகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
ஹாமூன் ஏரி
நீளம்560 km (350 mi) [1]
வடிநில அளவுசிஸ்டன் வடிநிலம்
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுஎல்மாந்து ஆறு
 ⁃ வலதுஅரூத் ஆறு

பரா ஆறு அல்லது ஃபரா ஆறு (Farah River) ( பஷ்தூ: د فراه سیند ; பாரசீக மொழி: فراه رود‎ ) மேற்கு ஆப்கானித்தானில் உள்ள ஒரு ஆறாகும். இந்த ஆறு கோர் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பேண்ட்-இ பயான் மலைத்தொடரில் உருவாகி ஆப்கானித்தான்- ஈரான் எல்லையில் உள்ள எல்மாந்து சதுப்பு நிலங்களை நோக்கி 560 கிலோமீட்டர்கள் (350 மைல்கள்) பாய்கிறது. பாரா நகரம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, இங்கு வறண்ட காலங்களில், அதன் அகலம் சுமார் 140 மீட்டர்கள் (460 அடி) மற்றும் சுமார் 60 செமீ (24 அங்குலங்கள்) ஆழத்தைக் கொண்டிருக்கும். பரா ஆற்றின் கீழ் பள்ளத்தாக்கு வளமானதாகவும் நன்கு பயிரிடத்தக்கதாகவும் உள்ளது.[2] The lower valley of the Farah Rud is fertile and well cultivated.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரா_ஆறு&oldid=3814679" இலிருந்து மீள்விக்கப்பட்டது