பரனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரனூர்
பரனூர்
கிராமம்
நாடு இந்தியா
[மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்]]தமிழ்நாடு
[மாவட்டங்களின் பட்டியல்]]காஞ்சிபுரம்
மொழி
நேர வலயம்[இந்திய திட்ட நேரம் |IST]] (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்602***
Telephone code+91-44

பரனூர், இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கருகேயுள்ள உள்ள ஒரு கிராமம் ஆகும். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[1][2][3] இவ்வூர் தேசிய நெடுஞ்சாலை 45க்கு அருகில் உள்ளது. இது இரயில் நிலையம் மற்றும் சில நூறு வீடுகளைக் கொண்டுள்ளது. திரிசூலத்திலுள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 44 கி.மீ தொலைவிலுள்ளது.

அக்டோபர் 2005 முதல் பரனூர் சிறப்பு பொருளாதார மண்டலமாக (SEZ) அறிவிக்கப்பட்டுள்ளது; இன்ஃபோசிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் இந்த கிராமத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  2. Kattankolathur Block No. of Pachayat Villages (39)
  3. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரனூர்&oldid=3721016" இலிருந்து மீள்விக்கப்பட்டது