பரசுராமர் சிலை

ஆள்கூறுகள்: 9°44′39″N 76°28′17″E / 9.744301°N 76.471517°E / 9.744301; 76.471517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசுராமர் சிலை
Parashurama Statue
மாம்பழ புல்வெளி கேளிக்கைப் பூங்காவில் உள்ள சிலை.
ஆள்கூறுகள்9°44′39″N 76°28′17″E / 9.744301°N 76.471517°E / 9.744301; 76.471517
இடம்காடுதுருத்தி, கோட்டயம், கேரளம், இந்தியா
வகைசிலை
உயரம்9.144 மீட்டர்கள் (30.00 அடி)
முடிவுற்ற நாள்2015

பரசுராமர் சிலை (Statue of Parashurama) இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காடுதுருத்தி நகரின் மாம்பழ புல்வெளி விவசாய கேளிக்கைப் பூங்காவில் அமைந்துள்ளது.[1]

சிலை[தொகு]

பரசுராமர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகக் கருதப்படுகிறார்.[2] இந்து மதத்தின் சிரஞ்சீவிகளில் ஒருவர் (அழியாதவர்) மற்றும் திரேதா யுகம் மற்றும் துவாபர யுகத்தின் போது வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவருக்காக நிறுவப்பட்டுள்ள இச்சிலையின் உயரம் 30 அடிகளாகும். களரிப்பயிற்று என்றும் அடிமுறையென்றும் அழைக்கப்படும் பண்டைய தற்காப்புக் கலையின் தந்தை பரசுராமர் என்று கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World's tallest statue of Parashurama in Mangomeadows – Mango Meadows". mangomeadows.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
  2. "Statue of Parashurama - Tallest Statue - Mango Meadows". Mango Meadows: World's first agricultural theme park (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  3. "Cyclopean sculpture of Lord Parasurama to come up in Kovalam". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசுராமர்_சிலை&oldid=3632478" இலிருந்து மீள்விக்கப்பட்டது