பயிர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பயிர் வட்டம் (ஆங்கிலம்:Crop Circle) என்பது கோதுமை, பார்லி, கம்பு, சோளம், அல்லது ரேப் விதை போன்ற பயிர்களை பரவலாகச் செய்த மிகுதியான அமைப்பு ஆகும். அவை எப்போதும் வட்ட வடிவில் இல்லாததால், பயிர் வட்டங்களை பெரும்பாலும் பயிர் அமைப்புக்கள் என்றே குறிப்பிடப்படுவது வழக்கம்.ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் 1970 முதல் தற்போது வரை கணிசமாக அதிகரித்துள்ளது.

'ஆப்பிரிக்க பாலைவனத்தில் உள்ள பயிர் வட்டங்கள் விசித்திரமானவையல்ல; கரையான்களால் உருவாகியது' என மார்சு 29 சயன்சு அறிவியலாளர்கள் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிர்_வட்டம்&oldid=2003928" இருந்து மீள்விக்கப்பட்டது