பயனர் பேச்சு:Vivek4thamarai

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vivek4thamarai, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


table formatting[தொகு]

விவேக்,

விக்கியில் பட்டியல் கொண்டுவருவதற்கு excel sheet ல் எழுதி விட்டு இந்த தொடுப்பை பயன் படுத்துங்கள். விக்கி வடிவில் நிரல் கிடைக்கும். அதை இங்கு ஒட்டினால் பட்டியல் உருவாகி விடும்--சோடாபாட்டில் 18:01, 29 செப்டெம்பர் 2010 (UTC) thangalin arivuraikku mikka nanri!!!!!! tamilil eludha iyalaadhadharkku varutham therivithhu kolgiren[பதிலளி]

நன்றாகத் தொடங்கியுள்ளீர்கள். உஙகளுக்கு சில டிப்ஸ்.
1) கட்டுரையில் உள்ள சில விஷயங்களுக்கு விக்கியில் ஏற்கனவே கட்டுரை இருக்கலாம். அவற்றுக்கு உள்ளிணைப்பு தரலாம் - எ. கா. [[சோவியத் ஒன்றியம்]] என்று போட்டால் சோவியத் ஒன்றியம் என்று உள்ளிணைப்புடன் வரும். படிப்பவர்கள் இதைக் கிளிக் செய்து அங்கே போகலாம்
2) சுபுட்னிக் கட்டுரை ஏற்கனவே இருந்த ஒன்றின் மீது நீங்கள் எழுதியிருந்தீர்கள். அந்த பக்கம் ஒரு வழிமாற்று/ redirect. இன்னொரு பக்கத்திற்கு அனுப்பும் பக்கமது. நீங்கள் தெடிய கட்டுரை இது - இசுப்புட்னிக் 1. இங்கு எழுத சேர்த்த வெண்டியதை சேர்த்தலாம்
3) போரிஸ் யெல்சின் கட்டுரை மிகச் சிறியதாக இருந்தது. விக்கியில் எப்போதும் குறைந்தது மூன்று நான்கு வரிகள் வருமாறு எழுதுவது மரபு.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்--சோடாபாட்டில் 19:48, 29 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி!!!!! எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன......மணல்தொட்டி எனக்கு உதவவில்லை நான் முன்பு சு-30 MKI குறித்து நான் கட்டுரை எழுதினேன் ஆனால் இந்தியாவின் கட்டுரையில் அதன் லிங்க் சிகப்பு நிறத்திலேயே இன்னும் உள்ளது...

கட்டுரைத் தலைப்பும் லிங்க் கொடுக்கும் தொடரும் match ஆக வேண்டும் கட்டுரை இது - சு 30 எம்கேஐ. ஆனால் இந்தியா கட்டுரையில் இருந்த லிங்க் சூக்கோய் 30 MKI என்று இருந்ததால் அந்த லிங்க் சிகப்பாகவே இருந்தது. இப்போது இங்கு வரும்படி மாற்றி விட்டேன். (the link text should match the article's actual title).
வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள். விக்கி interface முதலில் கொஞ்சம் இம்சையாகத் தான் இருக்கும். ஆனால் சீக்கிரம் பழகி விடும் :-)--சோடாபாட்டில் 12:55, 30 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

கொஞ்சம் இல்லை மிகவும் இம்சையாக உள்ளது........மேலும் புதிதாக ஒரு கட்டுரை தொடங்குவதற்கு தங்களின் ஆறிவுரை வேண்டும்.........ஏனென்றால் முன்பு ச்புட்னிகில் எனக்கு அந்த இம்சை கிடைத்தது

என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் என்னால் இயன்றவரை நான் செய்கிறேன். புதிய கட்டுரையைத் தொடங்கும் முன் ஏற்கனவே உள்ளதா என்று தேடி விடுங்கள் - eg. கிரந்தமுள்ள தொடர் (ஸ்புட்னிக்), கிரந்தமில்லாத் தொடர் (இசுப்புட்னிக்), ஆங்கிலத் தொடர் (sputnik) என்று மூன்று விதமாகவும் தேடிவிடுங்கள். இல்லையென்று உறுதியானவுடன், இங்கு உங்கள் பயனர் பக்கத்திலோ, அல்லது பேச்சு பக்கத்திலோ ஒரு சிவப்பு லிங்க் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். எ. கா. அப்போல்லோ 13 பற்றி கட்டுரையத் தொடங்க இங்கே கீழிலுள்ள வாறு:
அப்பல்லோ 13
எழுதிக்கொண்டால் ஒரு சிவப்பு லின்க் வந்து விடும். இங்கிருந்து கிளிக் பண்ணிச்சென்று புதிய கட்டுரையை உருவாக்கி விடலாம் (நாசிக் கட்டுரையை hal கட்டுரையிலிருந்து நீங்கள் இப்படித் தான் தொடங்கினீர்கள் என்று நினைக்கிறேன்). In short, create a red link and then fill it.
அப்புறம், online transliteration tools வைத்து தமிழில் எழுதுவது பெருந்தொந்திரவு. இதுவரை சேய்யவிலலையென்றால், nhm writer, e-kalappai போன்ற மென்பொருளை நிறுவி அதை பய்ன்படுத்துங்கள் எளிதாக இருக்கும். To sign your posts use the signature with timestamp icon in the toolbar.--சோடாபாட்டில் 14:43, 30 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

அர்ஜுன் கவச வாகனம்[தொகு]

இதை விரிவு செய்திருக்கிறேன். உள்ளே நான செய்த மாற்ற்ங்களையும் ஆங்கில் விக்கி கட்டுரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள், விக்கி நிரலும், மரபுகளும் உங்களுக்கு பழக்கமாகும்.--சோடாபாட்டில் 15:35, 30 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vivek4thamarai&oldid=603060" இலிருந்து மீள்விக்கப்பட்டது