பயனர் பேச்சு:TNSE P.RAVI NKL

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், TNSE P.RAVI NKL, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Semmal50 (பேச்சு) 16:30, 10 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், தாங்கள் எழுதிய THINKING FAST AND SLOW (BOOK) கட்டுரை ஆங்கிலத் தலைப்பைக் கொண்டுள்ளதால் நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் மட்டுமே தலைப்பிடல் வேண்டும். உதவி தேவையெனில் உங்களின் பேச்சுப் பக்கத்திலோ அல்லது ஒத்தாசைப் பக்கத்திலோ கேளுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 02:37, 11 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், தாங்கள் எழுதிய THINKING FAST AND SLOW (BOOK) கட்டுரை ஆங்கிலத் தலைப்பைக் கொண்டுள்ளதால் திங்கிங் பாஸ்ட் அன்ட் சுலோவ் (நூல்) என்ற தமிழ்த் தலைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இம்மாதிரியான மேம்பாடுகளைக் கவனித்து வருங்காலத்தில் கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 03:29, 8 சூன் 2017 (UTC)[பதிலளி]

தி பிளாக் சுவான்[தொகு]

தி பிளாக் சுவான் என்ற நல்ல தலைப்பில் கட்டுரை எழுதியதற்கு நன்றி. இக்கட்டுரையில் நான் பங்களித்துள்ள மாற்றங்களைக் கவனிக்க வேண்டுகிறேன். தங்களின் வருங்காலக் கட்டுரைகளில் இது போன்ற மேம்பாடுகளைக் கவனித்து எழுத உதவலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாகத் தங்கள் கட்டுரையில் ஏற்கனவே முனைந்துள்ளீர்கள். ஆனால், இன்னும் கூட எந்திர மொழிபெயர்ப்பு வாடையைத் தவிர்த்து, பொருளும் சரியாக வருமாறு கவனித்து எழுத வேண்டுகிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 16:11, 21 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_P.RAVI_NKL&oldid=2301407" இலிருந்து மீள்விக்கப்பட்டது