பயனர் பேச்சு:Sundar/தமிழ் விக்கிப்பீடியா - ஒரு புள்ளிகளுடன் கூடிய மீளாய்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர், தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி அறிய விரும்பும் யாருக்கும் உங்கள் case study கட்டுரை தான் நுழைவாயில். அதனை நீங்கள் இற்றைப்படுத்துவது குறித்து மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது இயன்றால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து விடுங்கள்.--இரவி (பேச்சு) 07:37, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி. நெடுநாள் தாழ்ந்து இப்போது ஓரளவு நகர்ந்துள்ளது. நாளைக்குள் எழுதி முடிக்கவுள்ளேன். அதன்பின் சில நாட்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 15:55, 22 செப்டம்பர் 2013 (UTC)


பயனர் பேச்சு:Kurumban/தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: வளர்ச்சியும் வாய்ப்புக்களும் இல் உள்ள தகவல்களை உங்கள் கட்டுரையில் பொருத்தமான வாறு இணைத்துக் கொள்ளுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:59, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி நற்கீரன், குறும்பன். கட்டாயம் எடுத்துக் கொள்கிறேன். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குமுன் முடித்து விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:23, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]