பயனர் பேச்சு:Srihari~tawiki

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Srihari~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--ஜெ.மயூரேசன் 07:01, 3 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

வாருங்கள் விக்கிப்பீடியாவிற்க்கு நல்வரவு.--Natkeeran 06:33, 8 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

பாராட்டுக்கள்[தொகு]

சிலப்பதிகாரம் கட்டுரையில் உங்களின் பங்களிப்பு மிக நன்று. -- Sundar \பேச்சு 05:00, 7 டிசம்பர் 2005 (UTC)

தேனீர் போன்ற பயனுள்ள பங்களிப்புக்களுக்கு நன்றி. உங்கள் பங்களிப்புகள் மென்மேலும் பெருகி வளர வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 06:53, 14 மார்ச் 2006 (UTC)
தேனீர் கட்டுரையை நல்ல பொறுமையாக, சுவைத்து, எழுதியுள்ளீர்கள். --Natkeeran 15:29, 16 மார்ச் 2006 (UTC)

நீங்கள் மிளகாய், தேனீர் என்று தாண்டி வந்து இப்பொழுது தாயம், ஆடுபுலி ஆட்டங்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்கிறேன். இயன்றபொழுது தொடர்ந்து பங்களித்து ஆக்கம் தருமாறு வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எழுதியவை நன்றாக அமைந்துள்ளன. நீங்கள் சேர்ந்தபொழுது தமிழ் விக்கியில் ஏறத்தாழ 1500-1600 கட்டுரைகள்தாம் இருந்தன. இன்றோ 14,000 கட்டுரைகளை எட்டிக்கொண்டு இருக்கின்றோம். இங்கு செய்ய வேண்டிய பணிகள் மிக ஏராளமாக உள்ளன. உங்களால் இயன்ற உதவியை, நெடுநாளைய பயனராகிய நீங்கள் நல்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றிகள்.--செல்வா 19:37, 20 மே 2008 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் ஸ்ரீஹரி, மேலும் பல கட்டுரைகளுக்கு பயனளிக்கவும். --Jeevagv 16:19, 22 மே 2008 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:19, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

Your account will be renamed[தொகு]

08:45, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

12:02, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srihari~tawiki&oldid=1847999" இலிருந்து மீள்விக்கப்பட்டது