உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Siva ponsha

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Siva ponsha!

வாருங்கள் Siva ponsha, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! பைத்தகரசு தேற்றத்தின் உள்ளடக்கங்கள் பல நாட்களாக பல பயனர்களால் எழுதப்பட்டு ஓரளவு செம்மையான வடிவில் உள்ளவை; ஒரே எடுப்பில் அவற்றை நீக்குவது விக்கி முறையல்ல; மேலும், நீங்கள் எடுத்தாண்ட கவிதை-வடிவ தேற்றம் வலைப்பூக்களில் இடக்கூடியது; பலரும் பயன்படுத்தும் விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத்திற்கு ஒப்பானது அல்ல. உங்கள் பங்களிப்புகளை தாரளமாக இடுங்கள்; ஆனால், சற்றே கவனத்துடன் செய்யுங்கள். நன்றி! --பரிதிமதி 21:53, 09 நவம்பர் 2009 (இந்திய நேரம்)

வாருங்கள் சிவன் பொன்சா,உங்கள் கவிவடிவத் தேற்றம் மிக அருமையான தகவல்.முதன்மை கட்டுரையை சிதைக்காது மேலும் படிக்க என்று இட்டிருக்கலாம்.அல்லது பைத்தகரசு தேற்றம் பேச்சுப்பக்கத்தில் இடலாம். த.வி ஓர் கலைக்களஞ்சியம் என்பதனை நினைவில் நிறுத்தி அதன் நடைக்கு உகந்த வண்ணம் பங்களித்திடுங்கள்--மணியன் 04:29, 10 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]



அன்புள்ள பரிதிமதி அவர்களுக்கு ,எனது முதல் பங்களிபு அது . தெரியாமல் செய்ததற்கு மன்னிக்கவும் . இனிமேல் தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன் .

மணியன் அவர்களுடைய கருத்திற்கு நன்றி .

நன்றிகளுடன் சிவா பொன்ஷா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Siva_ponsha&oldid=447077" இலிருந்து மீள்விக்கப்பட்டது