பயனர் பேச்சு:Mafasdeen7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Mafasdeen7, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:58, 7 ஆகத்து 2018 (UTC)

     தமிழ்க்குரிசில்- உங்கள் வரவேற்பு பெரு மகிழ்ச்சி தருகிறது. -Mafas

பகுப்பு[தொகு]

துணைப்பகுப்பு இருக்கும்போது தாய்ப்பகுப்பில் இணைக்க வேண்டாம். --AntanO (பேச்சு) 01:37, 6 செப்டம்பர் 2018 (UTC)

    AntanO சமணக்கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்கள் ஏற்கனவே இவ்வாறு பட்டியல் படுத்திஇருப்பதை கவனித்தே பள்ளிவாசல்களையும் இவ்வாறு ஒரு "பள்ளிவாசல்" என்ற ஒரு பகுப்பில் இணைத்தேன். இது பொதுவான பகுப்பு தானே ஏன் இதில் இணைக்க கூடாது? -Mafas
பிற வழிபாட்டுத்தலங்கள் துணைப்பகுப்பு இருக்கும்போது தாய்ப்பகுப்பில் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றை முறைப்படி அமையுங்கள். காண்க: en:WP:CAT --AntanO (பேச்சு) 20:33, 6 செப்டம்பர் 2018 (UTC)

படிமம்[தொகு]

கட்டுள்ள படிமங்கள் குறைந்த அளவில் இருக்க வேண்டும். இல்லாவிடில் அவை நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 20:40, 6 செப்டம்பர் 2018 (UTC)

உரை திருத்தம்[தொகு]

உரை திருத்தம் செய்யும்போது உசாத்துணைக்குப் புறம்பாக மாற்றம் செய்ய வேண்டாம். கலைக்களஞ்சியம் சமயக் களஞ்சியம் போன்று தொகுக்க முடியாது. எ.கா: சிவன் அவர்கள், இயேசு அவர்கள், முகம்மது அவர்கள் போன்றவை புகழ்ச்சிச் சொற்களாகக் கருதப்பட்டு நீக்கப்படும். --AntanO (பேச்சு) 07:19, 13 செப்டம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mafasdeen7&oldid=2576465" இருந்து மீள்விக்கப்பட்டது