பயனர் பேச்சு:Bala Ravi Sankar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Bala Ravi Sankar!

வாருங்கள் Bala Ravi Sankar, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--மணியன் 09:06, 12 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

வருக[தொகு]

வருக, பால ரவிசங்கர்! தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உங்கள் எந்தத் துறையில் ஈடுபாடு என்று கூட தெரிந்துகொள்ள ஆவல். தமிழ் விக்கியில் நிதி, மேலாண்மை, வங்கியியல் ஆகியவற்றில் கட்டுரைகள் குறைவே. துறையாளரான உங்களது பங்களிப்பு விக்கிக்கு வலுச்சேர்க்கும். பங்களிப்பதில் ஏதேனும் ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள். --சிவக்குமார் \பேச்சு 22:35, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

கையொப்பம்[தொகு]

பால ரவிசங்கர் கட்டுரை பக்கத்தில் கையொப்பம் இடவேண்டாம். வரலாறு பக்கத்துக்கு சென்றால் உங்கள் கையொப்பம் பதிவாகி இருக்கும். அதனை கொண்டு யார் என்ன மாற்றம் செய்தார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

பேச்சு(உரையாடல்) பக்கத்தில் உரையாடும் போது மட்டும் கையொப்பம் இடவேண்டும். அது பயனர்களின் உரையாடலுக்கு வசதியாக இருக்கும். --குறும்பன் 04:03, 16 ஜனவரி 2010 (UTC)

ஒரே ஊருங்க[தொகு]

வணக்கம். நானும் தென்காசி தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:47, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

இவரு உங்களின் தூரத்து உறவினராகவும் இருக்கலாம். ;-) -தமிழ்க்குரிசில்

வாய்ப்புண்டு. இவர் வலைபூவில் இவர் படத்தைப் பார்த்தேன். ஏதோ ஒரு திருமண விழாவில் பார்த்திருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:52, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் திரு தென்காசி சுப்பிரமணியன் - என்னை அடையாளம் கண்டு கொண்டமைக்கு மகிழ்ச்சி. தங்கள் படத்தைப் பார்க்க நேர்ந்தால் ஒரு வேளை தங்களை யாரென்று தெரிந்து கொள்ள இயலும். மகிழ்ச்சி bala.ravisankar

இங்கு சொடுக்கவும் இப்படத்தில் நீங்கள் பார்க்கும் திசையில் நான் வலப்புறம் இருப்பேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:04, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bala_Ravi_Sankar&oldid=1444524" இலிருந்து மீள்விக்கப்பட்டது