பயனர் பேச்சு:61.2.239.66

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள் ரா. சரவணன்:

உங்கள் ஆக்கங்களை படித்தேன். தகவல்கள் மிகவும் பயன்பாடுள்ளவை. நகைச்சுவையாகவும் எழுதியிருக்கின்றீர்கள். எனினும் விக்கி ஒரு தகவல் களஞ்சியம், எனவே விக்கிக்கு ஏற்ற முறையில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டப்படுவீர்கள் என்றே நினைக்கின்றேன்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

--Natkeeran 18:15, 16 ஆகஸ்ட் 2005 (UTC)


Welcome and some guidelines[தொகு]

வருக. உங்கள் பங்களிப்புகள் பயனுள்ளவை எனினும் கீழ்காணும் என் மறுமொழிகளையும் பாருங்கள்.

நீங்கள் உங்கள் பதிவேற்றங்களை மீனறிவியல், கடல் ஓதம் போன்ற கட்டுரைகளாக உருவாக்கினால் நல்லது. Category பக்கங்களில் உரைகளைத் தொகுப்பது வழக்கம் இல்லை. தயவு செய்து ஒத்தாசை பக்கத்தை ஒருமுறை பாருங்கள். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள இணைப்புகளையும் நடைக்கையேட்டையும் படியுங்கள். -- Sundar \பேச்சு 05:24, 17 ஆகஸ்ட் 2005 (UTC)


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:61.2.239.66&oldid=13775" இலிருந்து மீள்விக்கப்பட்டது