பயனர் பேச்சு:2A01:E35:2EAB:FE20:507D:603A:A73E:ADA4

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

July 2020[தொகு]

தகவற் படவுரு வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 14:45, 11 சூலை 2020 (UTC)[பதிலளி]

இது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். நந்தகுமார் (பேச்சு) 01:06, 12 சூலை 2020 (UTC)[பதிலளி]

இது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.