பயனர் பேச்சு:103.249.207.22

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம்[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம். இங்குச் சொந்த ஆய்வுகளை மேற்கொள்ளமுடியாது. காண்க: விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது. செய்தித்தாள்களிலோ நூல்களிலோ அவை இடம்பெற்றிருந்தால், அவற்றின் கருத்தை உள்வாங்கி, பதிப்புரிமை மீறல் ஆகாத வகையில் இங்குக் குறிப்பிடலாம். தங்களுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் இந்த இணைப்பில் கேட்கலாம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:16, 4 ஏப்ரல் 2017 (UTC)

April 2017[தொகு]

Information icon Please do not add promotional material to Wikipedia. While objective prose about beliefs, organisations, people, products or services is acceptable, Wikipedia is not intended to be a vehicle for soapboxing, advertising or promotion. Thank you. நந்தகுமார் (பேச்சு) 07:02, 4 ஏப்ரல் 2017 (UTC)

இது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:103.249.207.22&oldid=2239511" இலிருந்து மீள்விக்கப்பட்டது