பயனர்:TNSE MANIKANDAN ARY/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 11°19′36.22″N 79°23′8.07″E / 11.3267278°N 79.3855750°E / 11.3267278; 79.3855750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vilandhai
village
Vilandhai is located in தமிழ் நாடு
Vilandhai
Vilandhai
Location in Tamil Nadu, India
Vilandhai is located in இந்தியா
Vilandhai
Vilandhai
Vilandhai (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°19′36.22″N 79°23′8.07″E / 11.3267278°N 79.3855750°E / 11.3267278; 79.3855750
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Ariyalur
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,675
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
Nearest cityAndimadam
Sex ratio1.009 /

விளந்தை இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் அருகே உள்ள கிராமம். இது வடக்கு விளந்தை, தெற்கு விளந்தை என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கிய தொழில் நெசவு. அகத்தீசுவரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், நடராசர் ஆலயம், பழமலைநாதர் ஆலயம் ஆகியவை இவ்வூரைச் சுற்றி உள்ளன.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெற்கு விளந்தையில் மொத்த மக்கள் தொகை 9663. இதில் 4855 ஆண்களும் , 4808 பெண்களும் உள்ளனர். வடக்கு விளந்தையில் மொத்த மக்கள் தொகை 2012. இதில் 1009 ஆண்களும் , 1003 பெண்களும் உள்ளனர்.

பெயர்க்காரணம்: வில்வ மரங்கள் அடர்ந்த காடு உள்ளதால் விளந்தை என பெயர் பெற்றது.

      is a village nearer to Andimadam in the Ariyalur district of தமிழ்நாடு, இந்தியா. Vilandhai is divided into Vilandhai-North and Vilandhai-South.The main businesses include weaving. The nearest places of interest are Sri Agatheswarar Temple Vilanthai-Andimadam,  Gangaikonda Cholapuram (யுனெசுகோ), Thillai Nataraja Temple, Chidambaram Pichavaram mangrove forest boating-Chidambaram, Virudhachalam Pazhamalai Nathar Sivan Temple.

Demographics[தொகு]

As per the 2001 census, Vilandhai-South had a total population of 9663 with 4855 males and 4808 females.And Vilandhai-North had a total population of 2012 with 1009 males and 1003 females

Name reason[தொகு]

The Bilva trees were surrounding the Lord Agatheswarar temple,So the place called Vilandhai. வில்வ மரங்கள் அடர்ந்த காடு "விளத்தை" என பெயர் பெற்றது

Lord Agatheswarar Temple in Andimadam-621801



வார்ப்புரு:Ariyalur-geo-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MANIKANDAN_ARY/மணல்தொட்டி&oldid=3598914" இலிருந்து மீள்விக்கப்பட்டது