பயனர்:TNSE AGRILAXMI TRY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீட்ரூட் வெல்லப்பாகு[தொகு]

பீட்ரூட் வெல்லப்பாகு என்பது பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லப்பாகு ஆகும் .இது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லபாகிலிருந்து வேறுபடுகிறது.பளீங்காக்கல் முறையின் கடைசிக்கட்டத்தில் உருவாகும் நீர்த்த வெல்லமே வெல்லப்பாகு.இந்த முறையின் நடுவில் கிடைக்கும் நீர்த்த வெல்லம் அடர்பச்சை,குறைந்தபச்சை நிறத்தில் காணப்படும்.இதனை மறுசுழற்சி செய்வதனால் அதிக வெல்ல பாகு பெறலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்[தொகு]

பீட்ரூட் வெல்லபாகில் 50 சதம் சர்க்கரை உலர்ந்த எடை,அதிக சுக்ரோஸ்,தேவையான அளவு குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உள்ளன.பீட்ரூட் வெல்லபாகில் பி7 ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால் உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. சர்க்கரை அற்ற பொருட்களான உப்பு கால்சியம்,பொட்டாசியம்,ஆக்சலேட் அடங்கியுள்ளன.பீட்டைன் மற்றும் ராபினோஸ் இதில் உள்ளதால் மனிதனால் உட்கொள்ள இயலாது,ஆகையால் கால்நடை தீவனத்தில் கலக்கப்படுகிறது. [1]

கரும்புசக்கை[தொகு]

கரும்புச்சசக்கை என்பது கரும்பு அல்லது சோளப்பயிரிலிருந்து சாற்றை பிழிந்தெடுத்து கிடைக்கும் நார் பொருள் மற்றும் காய்ந்தகூழ்.இது உயிர் எரி பொருளாகவும்,காகிதம் தயாரிக்கவும்,கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும் மூலப்பொருளாக பயன்படுகிறது.கற்றாழை சக்கை என்பது கரும்புசக்கை போன்றது,அதில் நீலகற்றாழையின் திசு இருக்கும்.கரும்புசக்கை மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது.காய்ந்த கரும்பு சக்கை நீராவி சுழற்சக்கரம் சுழல பயன்படும்.10டன் கரும்பிலிருந்து 5 டன் ஈர கரும்புசக்கை கிடைக்கும்.கரும்பு சக்கை என்பது கரும்பிலிருந்து கிடைக்கும் உபபொருள் ஆகையால் கரும்புசக்கை உற்பத்தி கரும்பு உற்பத்தியினை பொருத்து அமையும்.அதில் 40 முதல் 50 சதம் ஈரப்பதம் இருக்கும்.

ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மின்சாரம் தயாரிப்பதில் தடை ஏற்படும்.பொதுவாக, கரும்புசக்கையினை பதப்படுத்துவதற்கு முன் சேமித்து வைக்கவேண்டும்.மின்சாரம் தயாரிக்க, கரும்புசக்கையினை ஈரப்பதத்தில் சேமித்து,புறவெப்ப செயல்முறையினை கடைபிடிக்கவேண்டும்.காகிதம் மற்றும் கூழ் தயாரிக்க கரும்பு சக்கையினை அதிக ஈரப்பத்தில் பயன்படுத்தபடும்,இதனால் சின்ன நாரினை நீக்கமுடியும்,இல்லைஎன்றால் காகிதம் தயாரிப்பதில் தடைஏற்படும்,மீதிஉள்ள சக்கரையினை நீக்கமுடியும் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Codex Alimentarius Commission. (2009; 2010). Codex Alimentarius – 212.1 Scope and Description. Food and Agriculture Organization of the United Nations.
  2. Rainey, Thomas J (2009). A study of the permeability and compressibility properties of bagasse pulp. Brisbane: Queensland University of Technology

2[தொகு]

பிழைப்பாதர பண்ணை வகைகள்[தொகு]

இந்த வகை விவசாயத்தில் காடுகளை அழித்தும்,எரித்தும் பயிர்களை வளர்த்தனர்.2 முதல்3 வருடங்களுக்களூக்கு பிறகு நிலத்தின் வளங்கள் பாதிக்கபடுகிறது என அறிந்து காடுகளில் வேறு இடத்தினை தேர்வுசெய்தனர்.தரிசாக இருக்கும்போது காடுகள் மீண்டும் வளர்ந்து நில வளத்தை மேம்படுத்துகிறது.பல நூற்றாண்டுகளுக்கு பிறகு முதலில் தேர்வு செய்த நிலத்திற்கு மீண்டும் சென்று விடுவர்.இதனால் குறைந்த மக்களுக்கு வாழ்வாதார விவசாயமாகவும்,அதிகமக்கள்தொகை உள்ள இடங்களுக்கு காடுகளை அழிப்பதும் மண் அரிமாணமும் தடுக்கபடுகிறது [1] Shifting cultivation is called Dredd in India, Ladang in Indonesia and Milpa in Central America and Mexico.

=தொல்வேளாண்மை[தொகு]

வெட்டுதல் மற்றும் எரித்தல் முறையில் புதிய நிலத்தை பயிர்செய்ய தேர்ந்தெடுப்பர், வாழ்வாதார விவசாயிகள் அல்லது குறு விவசாயிகள், புழக்கடையிழும்,தீவிரசாகுபடி செய்வர் 'இடம்பெயரா" முறையினை கடைபிடிக்க நிலபற்றாகுறையே காரணம் அதனால் "வெட்டுதல் மற்றும் எரித்தல்"முறையினை கடைபிடிப்பதால் உரம் மற்றும் சாம்பல் நிலத்திற்கு கிடைக்கும்.அவர்களின் தோட்டத்திற்கு தேவையான உரம் வீட்டு கழிவு பொருட்களிலில் இருந்து கிடைக்கும்,கோழி மற்றும் ஆடுகளின் கழிவுகள் எருவாக பயன்படும்.அந்த விவசாயிகள் எருவின் முக்கியத்துவத்தை அறிந்து அதிகமாக வயலில் பயன்படுத்துவர்.அவர்கள் நீர் ஆதாரம் அருகில் இல்லாத போதுவயலை பகுதியாக பிரித்து நீர் பாய்ச்சுவர்.

நாடோடிகள் வளர்ப்பு[தொகு]

இந்த விவசாயத்தில் விவசாயிகள் அவர்களின் கால்நடைகளுடன் உணவிற்காக இடம்பெயர்வர்.பொதுவாக,அவர்கள் ஆடு , செம்மறிஆடு, ஒட்டகம் ஆகியவற்றை பால் , தோல், மாமிசம் கம்பளி ஆகியவற்றிகாக வளர்கின்றனர்.

3[தொகு]

கரிம வேளாண்மை :: கம்போஸ்ட்[தொகு]

மூங்கில் கழிவு வெர்மிகாம்ஸ்போஸ்டிங்

மூங்கில் காடுகளின் ஒரு ஹெக்டரில் இருந்து சுமார் 11.25 டன் மூங்கில் இலை கழிவுகளை பெறலாம் என்று கண்டறியப்பட்டது. மூங்கில் இலை கழிவு 19.5-26.3% செல்லுலோஸ், 11.30-13.50% ஹீமி செல்லுலோஸ் மற்றும் 8.7-11.60% லிக்னைன் கொண்டது. இதில் 34.6-37.5% கரிம கார்பன் உள்ளது. தயாரிப்பு • 5: 1 என்ற விகிதத்தில் மூங்கில் இலை கழிவுகள் மற்றும் மாட்டு சாணங்களை கலந்து, நுண்ணுயிர் கூட்டுச்சேர்க்கை (2 கிலோ / டன்) சேர்த்து பாக்டீரியா உரம் தயாரிக்கலாம். • மண் வனங்களை உரம் குழிக்குள் (யூட்ரிலா யூகினியா) @ 3 கிலோ / டன் என்ற அளவில் 75 நாட்களுக்கு வைத்திருக்கவும். • இறுதியாக மண்புழு உரம் 75 நாட்களுக்கு பிறகு தயாரிக்கப்பட்டது.

இந்த வெண்ணிரும்புப்பொருளை கொண்டுள்ளது • 1.14% நைட்ரஜன் 0.65% பாஸ்பரஸ் • 0.88% பொட்டாசியம் 16.54% மட்கிய உள்ளடக்கம்மூங்கில் ஆதாரம்: டாக்டர் எம். மகேஸ்வரி

பேராசிரியர் (இஎன்எஸ்)
சுற்றுச்சூழல் அறிவியல் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி: 0422 6611252
தொலைநகல்: 0422 6611242
மின்னஞ்சல்: environment@tnau.ac.in

மார்ச் 2015 அன்று புதுப்பிக்கப்பட்டது

முகப்பு | திட்டங்கள் | பயிற்சி | தொடர்புடைய தகவல் | தொகுப்பு | தொடர்பு | மறுப்பு

© 2009-16 TNAU. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Home | Schemes | Trainings | Related Information | Gallery | Contact Organic Farming :: Compost

Bamboo waste vermicomposting

It was found that, approximately 11.25 tons of bamboo leaf wastes will be obtained from the one hectare of bamboo forests. Bamboo leaf wastes consist of 19.5-26.3% cellulose, 11.30-13.50% hemi cellulose and 8.7-11.60 % lignin. It also contains 34.6-37.5% organic carbon.

Preparation •Mix the bamboo leaf wastes and cow dung in the ratio of 5:1 and add microbial consortia (@ 2 kg/ton) and allow it for partial composting. •Then release the earthworms into the compost pit (Eudrilla euginea) @ 3 kg/ ton and keep it for 75 days. •Finally the vermicompost was prepared after 75 days of composting.

This vermicompost contains •1.14% nitrogen •0.65% phosphorus •0.88% potassium •16.54% humus content.

bamboo 

bamboo

Source:

Dr. M. Maheswari

Professor (ENS)
Department of Environmental Sciences
Tamil Nadu Agricultural University
Coimbatore – 641 003
Phone: 0422 6611252
Fax: 0422 6611242
Email:environment@tnau.ac.in

Updated on March 2015

Home | Schemes | Trainings | Related Information | Gallery | Contact | Disclaimer

© 2009-16 TNAU. All Rights Reserved.

Bamboo waste vermicomposting

It was found that, approximately 11.25 tons of bamboo leaf wastes will be obtained from the one hectare of bamboo forests. Bamboo leaf wastes consist of 19.5-26.3% cellulose, 11.30-13.50% hemi cellulose and 8.7-11.60 % lignin. It also contains 34.6-37.5% organic carbon.

Preparation •Mix the bamboo leaf wastes and cow dung in the ratio of 5:1 and add microbial consortia (@ 2 kg/ton) and allow it for partial composting. •Then release the earthworms into the compost pit (Eudrilla euginea) @ 3 kg/ ton and keep it for 75 days. •Finally the vermicompost was prepared after 75 days of composting.

This vermicompost contains •1.14% nitrogen •0.65% phosphorus •0.88% potassium •16.54% humus content.

  1. "Agriculture Ecosystems & Environment (AGR ECOSYST ENVIRON)". Soil erosion from shifting cultivation and other smallholder land use in Sarawak, Malaysia 4.42. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_AGRILAXMI_TRY/மணல்தொட்டி&oldid=2356923" இலிருந்து மீள்விக்கப்பட்டது