பயனர்:Saalai Kannan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனுவலும் பாவினமும் (நூல் நிரல் அட்டவணை):
எண் # சிற்றிலக்கிய வகை சிற்றிலக்கியத்தின் பெயர் இயற்றப்பெற்ற பாவினம்
01 அங்கமாலை திரு அங்கமாலை கலிவெண்பா
02 📜 அட்டகம் திரு அட்டகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
03 அட்ட மங்கலம் திரு அட்ட மங்கலம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
04 💎 அனுராக மாலை ஆன்மராக மாலை நேரிசை வெண்பா, கலிவெண்பா
05 📜 அம்மானை திரு அம்மானை தரவு கொச்சகக் கலிப்பா
06 💎 அரசன் விருத்தம் ஞானப் பேரரசர் திருவிருத்தம் கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை
07 அலங்கார பஞ்சகம் அண்ணல் அலங்கார பஞ்சகம் கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
08 ஆற்றுப்படை திருவருட்சாலை ஆற்றுப்படை நேரிசை ஆசிரியப்பா
09 இணைமணிமாலை திருஇணைமணிமாலை நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை,
10 இயன்மொழி வாழ்த்து அருள் இயன்மொழி வாழ்த்து நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா
11 இரட்டைமணி மாலை திரு இரட்டைமணி மாலை நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா
12 இருபா இருபஃது அருள் இருபா இருபஃது நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா
13 📜 உந்தியார் திரு உந்தியார் நேரிசை வெண்பா,
14 உலா திரு உலா நேரிசை வெண்பா, கலிவெண்பா
15 உலா மடல் திரு உலா மடல் நேரிசை வெண்பா, கலிவெண்பா
16 💎 உழத்திப் பாட்டு மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு நேரிசை வெண்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், தென்பாங்கு, சிந்து ,ஆனந்தக் களிப்பு
17 💎 உழிஞை மாலை கலியை வெல் உழிஞை மாலை கலிவிருத்தம்
18 💎 உற்பவ மாலை அருள் உற்பவ மாலை நேரிசை வெண்பா, பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
19 ஊசல் திருப்பொன்னூஞ்சல் எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
20 ஊர் இன்னிசை வெண்பா திருவூர் இன்னிசை வெண்பா இன்னிசை வெண்பா
21 ஊர் நேரிசை வெண்பா திருவூர் நேரிசை வெண்பா நேரிசை வெண்பா
22 ஊர் வெண்பா திருவூர் வெண்பா சிந்தியல் வெண்பா
23 எண் செய்யுள் அருள் எண் செய்யுள் கலித்தாழிசை
24 எழுகூற்றிருக்கை திருஎழுகூற்றிருக்கை நிலைமண்டில ஆசிரியப்பா,
25 ஐந்திணைச் செய்யுள் மெய்யூர் ஐந்திணைச் செய்யுள் நேரிசை ஆசிரியப்பா,
26 ஒருபா ஒருபஃது திரு ஒருபா ஒருபஃது பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
27 ஒலியந்தாதி திரு ஒலியந்தாதி திருப்புகழ்ச் சந்தம்
28 💎 கடிகை வெண்பா நற்கடிகை வெண்பா நேரிசை வெண்பா
29 💎 கடைநிலை வான் கடைநிலை நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,
30 💎 கண்படை நிலை திருக்கண்படை நிலை கலித்தாழிசை, கலிவிருத்தம்
31 கலம்பகம் சாலைக் கலம்பகம் பாவும் பாவினங்கள் அனைத்தும்
32 💎 காஞ்சி மாலை நன்காஞ்சி மாலை நேரிசை வெண்பா, கலிவிருத்தம்
33 காப்பியம் தெய்வ காப்பியம் கலிவிருத்தம், 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
34 காப்பு மாலை திருக் காப்பு மாலை பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
35 📜 காவடிச் சிந்து பூவடிப் போற்றிகள் சந்தப் பாடல்கள்
36 📜 கும்மி விண்பாங்கரசர் தென்பாங்கு கும்மிப் பாடல் சந்தம்
37 குழமகன் ஞானக் குழமகன் கலி வெண்பா
38 குறத்திப்பாட்டு ஊறல்மலைக் குறமங்கை 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,கீர்த்தனைகள், சந்தப் பாடல்கள்
39 கேசாதி பாதம் எழில் மணிமுடி திருமலரடி வண்ணம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
40 💎 கைக்கிளை அருட் கைக்கிளை நேரிசை வெண்பா
41 கையறு நிலை மெய் பெறு நிலை மருட்பா
42 கோவை திருவருட்கோவை கட்டளைக் கலித்துறை
43 சதகம் திருச்சதகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
44 சாதகம் அருட் சாதகம் பல்வகைப் பாசுரங்கள்
45 சின்னப்பூ வண்ணப்பூ நேரிசை வெண்பா
46 💎 செருக்களவஞ்சி அறக்களவஞ்சி வஞ்சி நிலை விருத்தம்
47 📜 செய்ந்நன்றி சாற்று செய்ந்நன்றி சாற்று கலித்தாழிசை
48 செவியறிவுறூஉ திருச் செவியறிவுறூஉ மருட்பா
49 தசாங்கம் திருத்தசாங்கம் கலி வெண்பா
50 💎 தசாங்கத்தயல் திருத்தசாங்கத்தயல் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
51 தண்டக மாலை அருள் தண்டக மாலை நேரிசை வெண்பா
52 தாண்டகம் அறம் வேண்டகம் அறுசீர், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
53 💎 தாரகை மாலை ஒளிர் தாரகை மாலை நேரிசை வெண்பா
54 💎 தானை மாலை அருட்சேனை மாலை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
55 📜 திருக்கண்ணெழில் திருக்கண்ணெழில் நேரிசை வெண்பா
56 📜 திருவருளெம்பாவை தெய்வத் திருவருளெம்பாவை கொச்சகக் கலிப்பா
57 💎 தும்பை மாலை அறப்போர் மாலை கலிவிருத்தம்
58 துயிலெடை நிலை அறிதுயிலெடை நிலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
59 தூது அன்பு விடு தூது கலி வெண்பா
60 தொகைச் செய்யுள் நற்றொகைச் செய்யுள் நேரிசை ஆசிரியப்பா
61 💎 நயனப் பத்து அருள் நயனப் பத்து கட்டளைக் கலித்துறை
62 நவமணிமாலை எழில் நவமணிமாலை பல்வகைப் பாசுரங்கள்
63 📜 நவரத்தின மாலை சிவரத்தின மாலை பல்வகைப் பாசுரங்கள்
64 நாம மாலை திரு நாம மாலை குறளடி, சிந்தடி வஞ்சிப்பாக்கள்
65 நாற்பது அறம் நாற்பது நேரிசை வெண்பா
66 நான்மணி மாலை வான்மதியரசர் நான்மணி மாலை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம்
67 அருள் நூற்றந்தாதி அருள் நூற்றந்தாதி கட்டளைக் கலித்துறை
68 💎 நொச்சி மாலை நறு நொச்சி மாலை கலிவிருத்தம்
69 📜 பண்ணலங்காரம் பொன்னரங்கர் பண்ணலங்காரம் பல்வகைப் பாவினங்கள்
70 பதிகம் தெய்வமணிப் பதிகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா
71 பதிற்றந்தாதி அருட் பதிற்றந்தாதி நேரிசை வெண்பா
72 💎 பயோதரப் பத்து அமுத பயோதரப் பத்து கட்டளைக் கலித்துறை
73 பரணி யுக உதயப் பரணி கலித்தாழிசை, சந்தப் பாடல்கள்
74 பல் சந்த மாலை நல் சந்த மாலை பல்வகைப் பாவினங்கள்
75 💎 பவனிக் காதல் திரு பவனிக் காதல் கலி வெண்பா
76 📜 பள்ளு சாலையூர்ப் பள்ளு பல்வகைப் பாவினங்கள்
77 பன்மணிமாலை நன்மதியரசர் பன்மணிமாலை பல்வகைப் பாவினங்கள்
78 பாதாதி கேசம் குரு திருவடி எழில் மணிமுடி கலித்தாழிசை
79 பிள்ளைத் தமிழ் அருள்ஞானப் பிள்ளைத் தமிழ் பன்னிருசீர், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
80 புகழ்ச்சி மாலை மெய்ப்புகழ்ச்சி மாலை குறளடி வஞ்சிப்பா
81 💎 புறநிலை திருப் புறநிலை மருட்பா
82 💎 புறநிலை வாழ்த்து அருள் புறநிலை வாழ்த்து மருட்பா
83 பெயர் இன்னிசை வெண்பா திருப்பெயர் இன்னிசை வெண்பா இன்னிசை வெண்பா
84 பெயர் நேரிசை வெண்பா திருப்பெயர் நேரிசை வெண்பா நேரிசை வெண்பா
85 பெருங்காப்பியம் தவத்ததிகாரம் நேரிசை ஆசிரியப்பா மற்றும் பல்வகைப் பாவினங்கள்
86 💎 பெருமகிழ்ச்சி மாலை அருட்பெருமகிழ்ச்சி மாலை கட்டளைக் கலித்துறை
87 💎 பெருமங்கலம் திருப்பெருமங்கலம் கலி வெண்பா
88 💎 போர்க்கெழுவஞ்சி அறப்போர்க்கெழுவஞ்சி வஞ்சி நிலைத்துறை
89 மங்கல வள்ளை நித்திய மங்கல வள்ளை வெண்பா
90 மடல் திருமடல் கலி வெண்பா
91 மணிமாலை மெய்ப்பொருள் மணிமாலை நேரிசை வெண்பா, கலித்தாழிசை
92 முதுகாஞ்சி மெய் முதுகாஞ்சி நிலைமண்டில ஆசிரியப்பா,
93 மும்மணிக் கோவை இறைதிரு மும்மணிக் கோவை நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா
94 மும்மணி மாலை அருள் மும்மணி மாலை நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா
95 மெய்க் கீர்த்தி தவ மெய்க் கீர்த்தி ஆசிரியப்பா
96 💎 வசந்த மாலை நல் வசந்த மாலை பஃறொடை வெண்பா
97 💎 வரலாற்று வஞ்சி திருவரலாற்று வஞ்சி வஞ்சி நிலைத்துறை
98 வருக்கக் கோவை மறலியை வெல் வருக்கக் கோவை கட்டளைக் கலித்துறை
99 வருக்க மாலை உயர் வருக்க மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
100 💎 வாகை மாலை கலியை வெல் வாகை மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
101 💎 வாதோரண மஞ்சரி அருள் வாதோரண மஞ்சரி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
102 வாயுறை வாழ்த்து திருவாயுறை வாழ்த்து நேரிசை ஆசிரியப்பா
103 விருத்தம் திரு விருத்தம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
104 💎 விளக்கு நிலை ஞான விளக்கு நிலை மருட்பா
105 💎 வீர வெட்சி மாலை வீர வெட்சி மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
106 💎 வெற்றிக் கரந்தை மஞ்சரி வெற்றிக் கரந்தை மஞ்சரி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
107 📜 வெற்றி மணி மாலை வெற்றி மணி மாலை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
108 💎 வேனில் மாலை இதயம் நெகிழ் மாலை கலி வெண்பா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saalai_Kannan/மணல்தொட்டி&oldid=2941052" இலிருந்து மீள்விக்கப்பட்டது