அலங்காரபஞ்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலங்காரபஞ்சகம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டதே அலங்கார பஞ்சகம் என்பது பாட்டியல் இலக்கணம். [1][2].

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844
  2. நவநீதப் பாட்டியல், பாடல் 42

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சிற்றிலக்கிய வகை

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காரபஞ்சகம்&oldid=3813431" இலிருந்து மீள்விக்கப்பட்டது