பயனர்:KUTTIIKUMAR DIR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டிகுமார் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆண்டனி படம் மூலம் இயக்குநாராக அறிமுகம் ஆனார். மேலும் இவர் சினிமா துறையில் ஒரு படத்தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பணிச்சூழல்[தொகு]

2004 ஆம் ஆண்டு தன் திரைப்பயணத்தை தொடங்கினார். 2005 ல் ஆண்டில் டிஜிட்டல் மேஜிக், ஆயிஸ்டர் போன்ற பல நிறுவனங்களில் படத்தொகுப்பாளராகவும், கலரிஸ்ட்ராகவும் பணியாற்றினார். பின் 2008 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள Tantra inc நிறுவனத்தில் படத்தொகுப்பாளராக வலம் வந்தார். 2009 ஆம் ஆண்டிலிருந்து  பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், விளம்பரதார நிறுவனங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் இயக்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆண்டனி புரெடக்ஷன்ஸ் சார்பில் ஆண்டனி என்ற முழுநீளப் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் லால், ரேகா, நிஷாந்த், வைஷாலி சேரன்ராஜ், சம்பத் என முன்னனி கலைஞர்கள் நடித்து உள்ளனர். மேலும் இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு ஜீன் 1ம் தேதி உலகெங்கும் வெளியானது.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள் தயாரிப்பு
2020 ரேங்க் 1 புரெடக்ஷன் தமிழ் ஆம் ஆம் படப்பிடிப்பில் ரேங்க் 1 புரெடக்ஷன்
2018 ஆண்டனி ஆம் ஆம் ஆண்டனி புரெடக்ஷன்


மேற்கோள்கள்[தொகு]

  1. ↑ "Here’s a list of Tamil cinema’s best directors under 45" (October 27, 2019).
  2. "S R Prabhu"
  3. ↑ "KuttyKumar" Interview: Antony Is About "India's First claustrophopic suspense Thriller" (June 01,2018).
  4. ↑ "A celebration of cinema and filmmaking - Times of India".
  5. ↑ "Antony- Opens big on June 01 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KUTTIIKUMAR_DIR&oldid=2968589" இலிருந்து மீள்விக்கப்பட்டது