பயனர்:Jahubar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜகுபர் அலி
Jahubar.jpg
ஜகுபர் அலி
பிறப்புஜகுபர் அலி
ஏப்ரல் 5, 1967
பெரியபட்டினம், இராமநாதபுரம்
பணிவன்பொறியளர்
வாழ்க்கைத்
துணை
சமிமா பானு
பிள்ளைகள்சஃபா பாத்திமா, சஃபான் அலி, சஃபாத் அலி
வலைத்தளம்
http://www.wix.com/jahubar/jahubar

ஜகுபர் (பிறப்பு - ஏப்ரல் 05, 1967; இயற்பெயர்:ஜகுபர் அலி) சொந்த ஊர் பெரிய‌ப‌ட்டின‌ம் (Periyapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

என் பணி[தொகு]

நான் தற்பொழுது கத்தாரில் கணினி பிரிவில் வன்பொறியாளராக வேலை செய்துவருகிறேன். விக்கிப்பீடியாவில் எனது ஊர் பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன்.அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.
நான் தொடங்கிய கட்டுரைகள்
http://en.wikipedia.org/wiki/Periyapattinam

Jalippm.png

இப்பயனர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்னும் ஊரைச்சேர்ந்தவர்.


Crystal kwrite.png
  ஜகுபர் வலைப்பூ என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
No Alcohol.jpgஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
No smoking symbol.svgஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
Allah.svg இந்தப் பயனர் ஒரு இசுலாமியர்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

http://jahubar.blogspot.com/
http://www.wix.com/jahubar/jahubar

தொடர்புக்கு[தொகு]

Email Id : jahubar@gmail.com
Skype Id : Jahubar

--Jahubar (பேச்சு) 08:34, 3 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jahubar&oldid=1641104" இருந்து மீள்விக்கப்பட்டது