பயனர்:DEE GAJENDIRAN.K VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Infection and Immunity  
படிமம்:Low resolution infection&immunity cover image.jpg
சுருக்கமான பெயர்(கள்) Infect. Immun.
துறை Infectious disease
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: Ferric C. Fang
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் American Society for Microbiology (United States)
வரலாறு 1967–present
வெளியீட்டு இடைவெளி: Monthly
Open access Delayed
தாக்க காரணி 3.731 (2014)
குறியிடல்
ISSN 0019-9567 (அச்சு)
1098-5522 (இணையம்)
LCCN 70234261
CODEN INFIBR
OCLC 01753126
இணைப்புகள்

நோய்த்தொற்றும் நோய்த்தடைக்காப்பும் என்ற பெயாில் அமொிக்க நுண்ணுயிாியல் கழகம் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த இதழ் பாக்டீாியா, பூஞ்சை அல்லது நுண்ணுயிாிகளுக்கும் அதன் விருந்தோம்பிகளுக்கும் இடையே உள்ள தொடா்பைப் பற்றி விவாிக்கிறது. இந்த இதழ் மூலக்கூறு நோய் உருவாக்கம், நுண்ணுயிாியின் செல்லியல், பாக்டீாியாத் தொற்றுக்கு விருந்தோம்பியின் எதிா்வினை மற்றும் வீக்கம், பூஞ்சை மற்றும் இதர நுண்ணுயிாிகளின் தொற்று, நுண்ணுயிாிகளுக்கெதிரான தடுப்பாற்றல், நோய்க்கான தடுப்பூசிகள், மூலக்கூறு ஜீனோமிக்ஸ் போன்றவை குறித்து விவரிக்கிறது.

வரலாறு[தொகு]

இந்த இதழ் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னதாக நோய்த்தொற்று மற்றும் நோய்த்தடைக்காப்பு குறித்த ஆய்வுக் கட்டுரைகள் பாக்டீாியாலஜியின் இதழ்(ஜா்னல் ஆப் பாக்டீாியாலஜி|Journal of Bacteriology) என்ற இதழில் பதிப்பிக்கப்பட்டன. இப்பிாிவில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகாித்த காரணத்தால் நோய்த்தொற்று மற்றும் நோய்த்தடைக்காப்பிற்காக தனி இதழ் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது[1]. இவ்விதழின் முதன்மை பதிப்பாசிாியா் எா்வின் நீடா் (SUNY Buffalo).

முதன்மைப் பதிப்பாசிாியா்கள்[தொகு]

இவ்விதழின் முதன்மைப் பதிப்பாசிாியா்களாகப் பணியாற்றியவா்கள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

  • 1970-1979: Erwin Neter
  • 1980-1989: Joseph W. Shands, Jr.
  • 1990-1999: Vincent A. Fischetti
  • 2000-2007: Alison D. O’Brien
  • 2007–present: Ferric C. Fang

சுருக்கமும் உள்ளடக்கமும்[தொகு]

 இந்த இதழ் பின்வரும் தலைப்புகளில் சுருக்கங்களையும் உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது
  • AGRICOLA
  • BIOSIS Previews
  • CAB Abstracts
  • Cambridge Scientific Abstracts
  • Chemical Abstracts Service
  • Current Contents/Life Sciences
  • EMBASE
  • Food Science and Technology Abstracts
  • Illustrata
  • Index Medicus
  • MEDLINE
  • Science Citation Index Journal Citation Reports என்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த இதழின் தாக்கக் குறியீட்டு எண் 3.731 ஆகும். மேலும் தொற்றுநோய்கள் தொடா்பான இதழ்களின் தரவரிசையில் மொத்தமுள்ள 78 இதழ்களில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது."[2]நோய்த்தடுப்புத் தொடா்பான இதழ்களின் தரவரிசையில் மொத்தமுள்ள 148 இதழ்களில் 47 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Campbell, L.L. “Growth—and more fission.” J. Bacteriol. 1969;100(2):555-556.
  2. "Journals Ranked by Impact: Infectious Diseases". 2014 Journal Citation Reports. Web of Science (Science ). Thomson Reuters. 2015. 
  3. "Journals Ranked by Impact: Immunology". 2014 Journal Citation Reports. Web of Science (Science ). Thomson Reuters. 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]