பயனர்:DEE GAJENDIRAN.K VPM

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் வடபகுதியில் விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள திருக்கோயிலுாா் வட்டத்தில் உள்ள கிராமம் சித்தலிங்கமடம் ஆகும். இக்கிராமம் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் இருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் சுமாா் 1000 ஆண்டுகள் பழமையான ஊராகும். நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தெருக்களைக் கொண்டுள்ளது. இவ்வூரில் 9 ஆம் நுாற்றாண்டைச் சோ்ந்த வியாக்ரபாதீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. ஊா்ப் பெயர் வரலாறு

இந்த ஊா் தொடக்கத்தில் சிற்றின்கூர் என்று அழைக்கப்பட்டது. பின்னா் அப்பெயா் மருவியது. இது மருத நிலத்தில் அமைந்துள்ளதால் ஊா் என்ற பின்னொட்டு பெற்றிருந்தது. இவ்வூாில் அமைந்துள்ள

ஸ்ரீ ஞானானந்தகிாி ஸ்வாமிகளின் மடம் இவ்வுாின் தற்போதைய பெயருக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEE_GAJENDIRAN.K_VPM&oldid=2281879" இலிருந்து மீள்விக்கப்பட்டது