பயனர்:அருண் செல்வகுமார் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சே. அருண் செல்வகுமார்(ஆங்கிலத்தில்: S. ARUN SELVAKUMAR) ஒரு இளம் இந்திய எழுத்தாளர் ஆவார்.

பிறப்பு[தொகு]

அருண் செல்வகுமார், சேசு தனராஜ் மற்றும் அருள் சுசிலாராணி ஆகிய தம்பதியருக்கு மகனாக 2001இல் பிறந்தார். இவரது குடும்பம், வேளாண்தொழில் செய்யும் நடுத்தரகுடும்பம்.

ந.பூலாம்பட்டி, வீ.பெரியபட்டி கிராமம், மணப்பாறை வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு-621302

கல்வி[தொகு]

அருண் செல்வகுமார், தனது தொடக்கக்கல்வியினை (1-5 வகுப்பு வரை) புனித ஜான் தொடக்கப்பள்ளி- ந.பூலாம்பட்டியில் பயின்றார்.

தனது மேல்நிலைக்கல்வியினை (6-12 வகுப்பு வரை) அரசு மேல்நிலைப்பள்ளி - ந.பூலாம்பட்டியில் பயின்றார்.

இவர், 2015-2016ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் 470/500 மதிப்பெண்களைப் பெற்று, தன் பள்ளியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர், அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்களைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.சான்று தேவை


மேலும், 2017-2018ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம்வகுப்பு பொதுத்தேர்வில் 1071/1200 மதிப்பெண்களைப் பெற்று, தன் பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தார்.

இவர், அதிகபட்சமாக இயற்பியலில் 192/200 மதிப்பெண்களையும், கணிதத்தில் 190/200 மதிப்பெண்களையும் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.சான்று தேவை

இவர், தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கியத்துறையை தேர்வுசெய்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - நவலூர்குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்துள்ளார்.

பங்களிப்பு[தொகு]

இவர், எழுத்தாளர், இணைய ஆர்வலர், விக்கிபீடியா, மற்றும் விக்கி மூல செயல்பாட்டாளராகவும் என பன்முகத் தன்மையுடன் தன் பங்களிப்பை செய்துவருகிறார்.

வலையிடம்[தொகு]

https://arunselvakumartamil.blogspot.com/2020/10/blog-post.html&ved=2ahUKEwjlvMPT8bHyAhV_4nMBHXL8DQIQFnoECAsQAQ&usg=AOvVaw1KSWS4wwmmOBOuzWU8wzT_