பன்னாட்டு ரக்பி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு ரக்பி வாரியம்
உருவாக்கம்1886
வகைவிளையாட்டு கூட்டமைப்பு
தலைமையகம்டப்ளின், அயர்லாந்து
உறுப்பினர்கள்
115 சங்கங்கள்
தலைவர்
பெர்னார்ட் லாபசே (Bernard Lapasset)
வலைத்தளம்http://www.irb.com/

பன்னாட்டு ரக்பி வாரியம் (International Rugby Board (IRB)) உலகின் ரக்பி கால்பந்து மற்றும் எழுவர் ரக்பி விளையாட்டுக்களுக்கான கட்டுப்பாடு மற்றும் விதியாற்றும் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பு 1886ஆம் ஆண்டு இசுக்காட்லாந்து,வேல்சு மற்றும் அயர்லாந்து ரக்பி கால்பந்து சங்கங்களால் பன்னாட்டு ரக்பி கால்பந்து வாரியம் (IRFB) எனத் துவக்கப்பட்டது. முதலில் இணைய மறுத்த இங்கிலாந்து சங்கம் பின்னர் 1890ஆம் ஆண்டு இணைந்தத.[1][2] தனது பெயரை இவ்வமைப்பு 1997ஆம் ஆண்டு தற்போதைய பன்னாட்டு ரக்பி வாரியம் என மாற்றிக்கொண்டது. இதன் தலைமையகம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Short history of rugby". Museum of Rugby. Archived from the original on 2 ஜூன் 2006. பார்க்கப்பட்ட நாள் 14 July 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "History of Rugby". Dallas RFC. Archived from the original on 15 ஜூலை 2006. பார்க்கப்பட்ட நாள் 14 July 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "IRB Organisation". International Rugby Board. Archived from the original on 9 ஜூலை 2006. பார்க்கப்பட்ட நாள் 14 July 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_ரக்பி_வாரியம்&oldid=3562360" இலிருந்து மீள்விக்கப்பட்டது