பனிவரகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனி வரகு
Panicum miliaceum0.jpg
Ripe proso millet
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Panicum
இனம்: P. miliaceum
இருசொற் பெயரீடு
Panicum miliaceum
L.
பனி வரகு

பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்களை பனிவரகால் செய்யலாம். பனிவரகு உடலில் சர்க்கரை அளவினை குறைக்கிறது.

சாகுபடி முறை[தொகு]

சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. இது 65 நாட்களில் மகசூல் கொடுத்துவிடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிவரகு&oldid=2674569" இருந்து மீள்விக்கப்பட்டது