பனிக்கன்குளம்

ஆள்கூறுகள்: 9°9′N 80°29′E / 9.150°N 80.483°E / 9.150; 80.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிக்கன்குளம்
Panikkankulam
கிராமம்
பனிக்கன்குளம் is located in இலங்கை
பனிக்கன்குளம்
பனிக்கன்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°26′E / 9.167°N 80.433°E / 9.167; 80.433
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

பனிக்கன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

மு/பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

கோவில்கள்[தொகு]

  • பனிக்கன்குளம் பிள்ளையார் கோவில்
  • பனிக்கன்குளம் ஞானவைரவர் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்கன்குளம்&oldid=3886157" இலிருந்து மீள்விக்கப்பட்டது