பனஞ்சேரி முடிக்கோடு சிவன் கோவில்
Appearance
பனஞ்சேரி முடிக்கோடு சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் பனஞ்சேரி என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்து கோயிலாகும் . கோயிலின் மூலவரான சிவன், கருவறையில், மேற்கு நோக்கி உள்ளார். பரசுராமர், இங்குள்ள மூலவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். [1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books