பந்து விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்து விளையாட்டுக்கள்

பந்து விளையாட்டுக்கள் என்பவை விளையாட்டின் ஒரு பகுதியாக பந்தை கொண்டு விளையாடும் விளையாட்டு ஆகும்.  இவற்றில் குழுவாக விளையாடும் கால்பந்து ,அடிப்பந்துகூடைப்பந்து மற்றும் அமெரிக்க கால்பந்து போன்ற விளையாட்டுகள் அடங்கும். இத்தகைய விளையாட்டுகள் பலவிதமான விதிகள் மற்றும் வரலாறுகளைக் கொண்டுள்ளன, மேலும் பெரும்பாலும் தொடர்பற்ற தோற்றம் கொண்டவை. பந்து விளையாட்டுகள் பல வகைகளில்  காணப்படுகின்றன:

மேலும் பார்க்க[தொகு]

  • List of ball games
  • The Ball Game, an 1898 American baseball documentary sports film
  • Baseball park, the reference in the phase "take me to the ballgame"