பத்ரேசுவர் போர்கோகைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ரேசுவர் போர்கோகைன்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
ஏப்ரல் 10,1990 – ஏப்ரல் 9, 1996
தொகுதிஅசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
அசாம் சட்டமன்றம்
பதவியில்
ஏப்ரல் 1,1986 – ஏப்ரல் 10, 1990
முன்னையவர்என். சி. கத் அசாரிகா
பின்னவர்பலோபத்ரா தமுலி
அசாம் சட்டமன்றம்
பதவியில்
1985–1990
முன்னையவர்சத்யா தண்டி
பின்னவர்சரத் பார்கதோகி
தொகுதிசோணாரி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1947[1]
இறப்பு26 February 2020 (aged 74)
அரசியல் கட்சிஅசாம் கண பரிசத்

பத்ரேசுவர் போர்கோகைன் (Bhadreswar Buragohain 1947 - 26 பிப்ரவரி 2020) அசாம் மாநிலம் அசாம் கண பரிஷத் கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார் . இவர் மாநிலங்களவை மற்றும் அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் . அசாம் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.

வாழ்க்கை[தொகு]

இவர் அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். [2] பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.

இவர் 1985 இல் சோணாரியில் இருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். [3] இவர் ஏப்ரல் 1, 1986 முதல் 1990 ஏப்ரல் 10 வரை அசாம் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார் [4] பின்னர், 1990 ல் அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார். [5]

போர்கோகைன் 2020 பிப்ரவரி 26 அன்று தனது 74 வயதில் இறந்தார். [6]

சான்றுகள்[தொகு]

  1. RAJYA SABHA Proceedings Wednesday, March 04, 2020
  2. "Guwahati: Bhadreswar Buragohain, founding member of ULFA, passes away". 27 February 2020. https://m.timesofindia.com/city/guwahati/guwahati-bhadreswar-buragohain-founding-member-of-ulda-passes-away/articleshow/74338740.cms. பார்த்த நாள்: 2 February 2020. 
  3. "Assam Legislative Assembly - Members 1985-91". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 March 2020.
  4. "LIST OF DEPUTY SPEAKERS SINCE 1937". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
  5. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 21 January 2020.
  6. "Former Deputy Speaker of Assam Legislative Assembly Bhadreswar Buragohain Passes Away". 28 February 2020 இம் மூலத்தில் இருந்து 2 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200302033955/https://www.sentinelassam.com/guwahati-city/former-deputy-speaker-of-assam-legislative-assembly-bhadreswar-buragohain-passes-away/. பார்த்த நாள்: 2 March 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரேசுவர்_போர்கோகைன்&oldid=3121681" இலிருந்து மீள்விக்கப்பட்டது