பத்மாஸ்ரீ வாரியர்
Appearance
பத்மாஸ்ரீ வாரியர் | |
---|---|
![]() | |
பிறப்பு | விஜயவாடா, ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி கார்னல் பல்கலைக்கழகம் |
பணியகம் | சிஸ்கோ சிஸ்டம்ஸ் |
பட்டம் | முதன்மை தொழில்நுட்ப அதிகாரி |
வாழ்க்கைத் துணை | மோகன்தாஸ் வாரியர் |
பிள்ளைகள் | கர்ணா வாரியர் |
பத்மாஸ்ரீ வாரியர் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, ஆந்திரப்பிரதேசம், விஜயவாடாவில் பிறந்த இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் பி டெக் பட்டம் பெற்றார்.