பதோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதோடு
Badod
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்அகர் மால்வா மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,764
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி
நேர வலயம் இ.சீ.நே (ஒசநே+5:30)

பதோடு (Badod) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப்பஞ்சாயத்தும் ஆகும்.

மக்கள் தொகையியல் ==

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 11,764 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். பதோடு நகரின் படிப்பறிவு சதவீதம் 63% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 60% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 40% ஆகும். படோடு நகரின் மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதோடு&oldid=3575508" இலிருந்து மீள்விக்கப்பட்டது