பதஞ்சலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதஞ்சலி முனிவர்

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம்[1] எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

  1. The Yoga Sutras of Patanjali

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்சலி&oldid=2555392" இலிருந்து மீள்விக்கப்பட்டது