உள்ளடக்கத்துக்குச் செல்

பண்புப்பெயர்ப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்புப்பெயர்ப்பி ( Transducer) என்பது ஒரு சக்தி அல்லது பௌதிக பண்பை மற்றொரு பண்பாக மாற்றும் கருவி .
இதில் மூன்று வகைகள் உண்டு. அவை

அ. உணரி ( Sensor) வகைகள் - இவை ஒரு பௌதிக பண்பை உணர்ந்து வேறு ஒரு பண்பாக தருபவை . உணர்ந்து சொல்வதால் உணரி என்றானது . இவை பொதுவாக எண்ம அலைகளாகவும் ( Digital Signal), மின் அலைகளாகவும் வெளித்தருபவை ( எ - கா : வேகமானி ( Tachometer) ).

ஆ. இயக்கி ( Actuator) வகைகள் .

இ. இரண்டும் செர்ந்த வகைகள் .

மின்வேதியலை பெயர்ப்பிகள்

[தொகு]

அ. பிஎச் துளை ( pH probe)
ஆ.மின்னழுத்திய எரி கலம் ( Electro - Galvanic Fuel Cell )

மின்காந்த பெயர்ப்பிகள்

[தொகு]

அ. அலைக்கம்பம் ( Antenna) - மின்காந்த அலைகளை மின்சாரமாக , மின்சாரத்தை மின்காந்த அலைகளாக ஆகிய இருவிதமாக மாற்றும் கருவி
ஆ. ஒளியுணரி ( Photodetector)
இ. அறை விளைவு உணரி ( Hall Effect Sensor)
ஈ. காந்தப்புனல் ( Magnetic Catridge )
உ. தலைனாடா ( Tape Head )
ஊ. உடனொளிர்வு விளக்கு ( Flourescent Light or Light Bulb )
எ. காத்தோட் கதிர்க் குழாய் ( Cathode Ray Tube or CRT )

மின்னியக்க பெயர்ப்பிகள்

[தொகு]

அ.வளி உலவு உணரி ( Air Flow Sensor)
ஆ. மின்மானி ( Galvanometer)
இ. நிலைமானி ( Potentiometer )
ஈ. மின்புலப் பன்னுருக்கள் ( Electroactive Polymers) - மின்புலத்தில் பல உருவங்களாக மாறும் தன்மை உடையன.
உ. அதிர்வினை மின்னியக்கி ( Vibration Powdered Generator) - அதிர்வினால் ஒரு இயக்கத்தை மின்சாரமாக மாற்றக்கூடிய கருவி .
ஊ. விசைப்புலம் ( Load cell)
எ. முடுக்கமானி ( Accelerometer )
ஏ. சரமானி ( String Potentiometer )

மின்னொலி பெயர்ப்பிகள்

[தொகு]

மின்னொளி பெயர்ப்பிகள்

[தொகு]

மின்னிலை பெயர்ப்பிகள்

[தொகு]

மின்வெப்ப பெயர்ப்பிகள்

[தொகு]

அ.வெம்மிணை ( Thermocouple)

வானொலி பெயர்ப்பிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்புப்பெயர்ப்பி&oldid=2742790" இலிருந்து மீள்விக்கப்பட்டது