வேகமானி
வேகமானி அல்லது விரைவுமானி (speedometer) என்பது வாகனம் ஒன்று பயணித்துக் கொண்டிருக்கும் வேகத்தை அளவிட அல்லது காட்சிப்படுத்தப் பயன்படும் கருவியாகும்.[1][2]
ஆரம்ப காலத்தில் உந்துப் பொறிகளில் பயன்படுத்தப்பட்ட விரைவுமானியை சார்ல்ஸ் பாபேஜ் கண்டுபிடித்தார்.[3][4]
velocimeter என அழைக்கப்பட்ட மின் விரைவுமானியை 1888 இல் குரோவாசியாவைச் சேர்ந்த யோசிப் பெலூசிச் என்பவர் கண்டுபிடித்தார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Harris, William (10-07-2007). "How Speedometers Work". How stuff works. 30-01-2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=, |date=
(உதவி) - ↑ speedometer, பார்த்த நாள் ஜூன் 21, 2017
- ↑ "Charles Babbage and the Difference Engine - NewMyths.com". google.com. 30-01-2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ "Udini → Flow". proquest.com. 30-01-2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ Sobey, Ed (2009). A Field Guide to Automotive Technology. Chicago Review Press. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781556528125. https://books.google.com/books?id=7GMrH4nRhcAC&pg=PA78&dq=speedometer+invented. பார்த்த நாள்: 30-01-2015.