பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள்
தோற்றம்
| பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள் | |
|---|---|
| இயக்கம் | பி. லெனின் |
| நடிப்பு | சரத் பாபு , சரிதா, கீதா , ஒய். ஜி. மகேந்திரன் |
| வெளியீடு | 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள் (Pannai Purathu Pandavargal) என்பது ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் இயக்குநர் பி. லெனின் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியானது.[1]