பண்டைய தமிழர் விருதுகள்
Appearance
பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.
- எட்டி – சிறந்த வணிகர்
- காவிதி – சிறந்த உழவர்
- கிழார் – ஊர்த்தலைவர், புலவர்
- கிழான் – ஊர்த்தலைவன், சிற்றரசன்
- தலைக்கோல் - சிறந்த அவைக்கூத்து நாட்டியக்காரி
- தாமரை (விருது) – சிறந்த தெருக்கூத்து விறலி
- மாசாத்துவன் – தரைவணிகரின் தலைவன் சிலப்பதிகாரக் கோவலனின் தந்தை. காண்க * சாத்து, * சாத்தனார்
- மாநாய்கன் – கடல்வணிகரின் தலைவன் சிலப்பதிகாரக் கண்ணகியின் தந்தை
- மாராயம் – சிறந்த படைவீரன்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |