காவிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக்கொள்வானாய் வங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி.

காவிதி விருதினைப் பெற்ற சங்ககாலத்தவர்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிதி&oldid=3013064" இருந்து மீள்விக்கப்பட்டது